கோவை கரும்புக்கடை பகுதி யில் உள்ளபழுதான சாலைகளை அரசு அதிகாரிகள் கவணத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்தில்
கோவை கரும்புக்கடை பகுதி யில் உள்ளபழுதான சாலைகளை அரசு அதிகாரிகள் கவணத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்தில்
குடிநீரை தனியார் விநியோ கிக்கும் சூயஸ் திட்டத்தை முந்தைய அதிகாரிகளே கொண்டு வந்ததாக கோவை மாநகராட்சி ஆணையர் மழுப்பலான பதில ளித்து நழுவியது பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.
வீட்டுமனையை பிரித்து அங்கீகாரம் பெறுவதற்கு ரூ.2.5 லட்சம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி தெற்கு மண்டல நகரமைப்பு அலுவலர் உட்பட இருவரை லஞ்ச ஒழிப்புதுறையினர் புதனன்று நள்ளிரவில் கைது செய்தனர்.